தியோ™ ツ

தியோ™ ツ

நிதர்சன உலகில்.. நிலையில்லா சூழலில்.. நிழலின் தொந்தரவுடன்.. நிகழ்வுகளின் விரட்டலால்.. நிஜத்தினை தேடிய பயணத்தில்.. நிலையான நினைவுகளை சுமந்த.. ツ ➠ https://twitter.com/WithLoveNish ➠ https://twitter.com/urslvlyprince ➠ https://twitter.com/abhi_heartz
உன்னை போல் ஒருவரை நான் பார்க்கவில்லை என்றால் 
பொய் நடிப்புக்கும்
போலி நாடகங்களுக்கும்
இடையில் மீள முடியாத வண்ணம் என்றோ சிக்கித்தவித்து இருப்பேன்.

கற்பனை_காதல்
9/12/2019 2:58:19 PM
மிகவும் அழகானது.
ஆனால்
வெளிவராத நிலையில் வாழ்க்கை அழகாக மாறாது

Comfort_zone
9/10/2019 9:57:15 PM
தன் கணவரை ஆண் என்று நிருபிக்க... 
தாய்மையடைந்து...
தாகித்திருந்து...
தன் இச்சைகளை துறந்து...
வலிகளை தாங்கி...
தன் உயிருடன் போராடுகிறாள்

மனைவி
பிரசவம்
9/10/2019 4:42:26 PM
தொல்லைகளை தொலைத்திட்டால் 
எதிலும் தோல்விகள் கிடையாது.

நிம்மதி
9/10/2019 2:23:35 PM
நேசத்தை எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்தலாம்..
குணமாகிவிடும்.
ஆனால்
ஒரு முறையேனும் ஏமாற்றிடக் கூடாது..
ஊனமாகிவிடும்..
மனம்.
9/10/2019 2:11:48 PM
ஒரு சிலருடன் அன்பாக நடந்து கொள்பவர்களுக்கு
அந்த ஒரு சிலரே எல்லாமாகவும் இருக்கின்றார்கள்.

யதார்த்தம்
9/6/2019 12:00:47 PM
அடுத்தவரின் வலியை போக்கிவிட அதிகம் நினைப்பவர்களே
அதிகமதிகம் வலியை சுமந்தவர்கள்.

வலிகள்
9/6/2019 11:59:49 AM
நமக்கு ஏற்படும் வலியைக் கூட ஏதாவது மருந்துகள் குறைத்துத் தந்திடும்.
ஆனால்
நாம் வேதனைப்படுவதை பார்த்து நாம் அனுபவிக்கும் வேதனைக்கு மேலால் தாய் தந்தை படும் துயரத்தை பார்க்கையில் உடலை காட்டிலும் உள்ளம் மிகவும் வலிக்கிறது.
உணரந்த ரணங்கள்
9/5/2019 5:54:06 PM
நாம் படும் வேதனைகளின் போது தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை மறைத்து நம்முடைய கஷ்டங்களை போக்கிட பாடுபடும் அன்பின் அடையாளமே

பெற்றோர்
9/5/2019 5:52:55 PM
தவறு இழைத்து தண்டனை அனுபவிப்பது வேறு..
தவறே இழைக்காது தவறான அனுமானத்தில் தண்டனை அனுபவிப்பது வேறு
ஆனால்
உன் மீது உள்ள கோபத்தை
உன் தந்தையின் மீது திணிப்பது
எந்த வகையில் அடங்கும்??

உணர்வுகள்
9/2/2019 4:27:39 PM
புரிதலற்ற வார்த்தைகளே
புன்னகையை கெடுக்கும் அழகிய வழி

புன்னகை
9/2/2019 1:33:35 AM
உனக்காக மாத்திரம் துடிக்கும் உன் இதயம்... 
எனக்காகவும் ஒரு நாள் துடிக்கும் என்கிற நம்பிக்கையில்...
என் மனதில் உன் ஓவியத்துடன்

கற்பனைக்காதல்
9/1/2019 11:50:53 PM
"பிரிந்து செல்கின்றேன்" என்ற பெயரில்
எடுத்துச் செல்கிறாய்
எந்தன் உயிரை...

காதலிசம்
9/1/2019 11:45:37 PM
துயரங்களை என்றும் துடைத்திட முடியாது..
மனதில் நினைவுகளாக சுமந்து கொண்டிருக்கும் வரை..

நினைவுகள்
9/1/2019 11:38:11 PM

9/1/2019 11:27:43 PM

Channel Informations

Members: 260

Last Update: 26/10/2019 19:29:17 PM

Invite Link: ...

Open Telegram Channel

Learn how create website from telegram channel

Here is an easy tutorial with small steps for tgio bot. All of your post will add to your website from today. Start now.

Start tutorial